කාන්තා ප්රතිලාභීන්ගේ කාර්තුමය රැස්වීම, பெண்கள் பயனாலிகளின் மூன்று மாத கூட்டம், Quarterly meeting of women beneficiaries
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஐனுநுயு அமைப்பின் 2019, 2020 வருடங்களுக்கான கிளிநொச்சி மாவட்டத்தில் 6 கிராமங்களில் தலைமைத்துவ குடும்ப பெண்கள் 38 பேரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொருட்களை பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த வாழ்வாதார திட்டத்தின் மூலம் , அவர்களின் வருமான விருத்தி மக்களின் கல்வி முன்னேற்றம், கடன் அடைவு போன்றவற்றில் இருந்து நிம்மதிபெறுதல் தொடர்பாக 2021.4.26 திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் ஜயபுரம் இடம் பெற்ற பெண் பயனாலிகளின் கூட்டத்தில் உரையாடப்பட்டது. பலவித சுயதொழிலில் ஈடுபட்ட பெண்களின் அனுபவங்கள் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. குறிப்பாக கிராமிய குழுக்களுக்களில் அங்கத்தவர்களின் விருத்தி தெடர்பாக உரையாடப்பட்டதோடு இதில் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சதீஷ்வரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திரு. ஜேசுதாசன் பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசன்தி , திருமதி. ஜேயராணி, திருமதி. ஆமலஜீவனி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
National
Fisheries Solidarity Movement distributed equipment, animals, goods and various
materials in order to develop the economic background of 38 women headed
families within 6 villages under the MISSION INCLUSION project of 2019/2020 in Killinochci
district. NAFSO called a quarter meeting of the beneficiaries to assess the
progress of using the benefits to develop the income generation ways of the
families on 26 April 2021. It considered the way of using the income for the
education of the children of the families and decrement of the loans that they
had taken in the meeting. This meeting was used to share the experiences of the
women who have engaged with different income generation activities in the
process. It concerned the degree of involving the women beneficiaries in to the
social work in the groups and involvement of increasing the membership of the
organization. Mr. Satheeswaran, District Coordinator of Killinochchi District
Fisheries Solidarity, Mrs. Amalageewani, Mrs. Jeyarani, Mr. Anthony Jesudasan
and Mr. Lavina Hasanthi participated in the meeting.