News

“Let us find solutions for the issues of people together” – Ampara District,”ජනතාවගේ මූලික ප්‍රශ්නවලට එක්ව විසඳුම් සොයමු” අම්පාර දිස්ත්‍රික්කය, “மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு தேடுவோம்.” அம்பாறை மாவட்டம் 2021.11.23

A meeting was conducted by Ampara District
Fisheries Solidarity with a theme of “ Let us find solutions for the issues of
people together” on 23 November. 2021. People representatives, government
officers and people participated in the meeting which was conducted at the
Garden Hotel in Akkaraipattu.  There was
an effective discussion among the participants regarding the issues of fishers,
farmers, lands, woman, conflict between people and elephants and other related
issues in the area. People handed over a petition in relation to the issues of
the people to the people representatives and government officers.

Mr. Kalei Arasan, Secretary of PM Ampara,
Presidents of local governments in Aladiwemmbu and Thirikkovil and members,
representative from “Samurdi” program,
Mr.K.Issadeen, District Coordinator of Ampara District Fisheries Solidarity,
Mr. Anthony Jesudasan, Coordinator of People’s to People dialogue program and
Mrs. Lavina Hasanthi, Women Coordinator of National Fisheries Solidarity
Movement participated in the event. 

 “ජනතාවගේ මූලික ප්‍රශ්නවලට විසඳුම් සොයමු” ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරය සහ අම්පාර දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරය එක්ව සංවිධානය කළ වැඩසටහන අම්පාර දිස්ත්‍රික්කය කේන්ද්‍ර කරගනිමින්  විවිධ ගැටලු හේතුවෙන් පීඩාවට පත් ජනතාව සමඟ රාජ්‍ය නිලධාරීන් සහ ජනතා නියෝජිතයින් එක් ව මුහුණට මුහුණලා කළ කාලීන සාකච්ඡාව 2021 නොවැම්බර් මස 23 වන දින අම්පාර, අක්රෛයිපත්තු, ගාර්ඩන් හෝටයේදී පැවැත්විණ. මෙම අවස්ථාවේදී පීඩාවට පත් ප්‍රජා කණ්ඩායම් විසින් සකස් කළ පෙත්සමක් රාජ්‍ය නිලධාරීන් සහ ජනතා නියෝජිතයින් වෙත බාර දීම සිදු වු අතර මෙහිදි ගම්මාන මට්ටමින් ප්‍රජාව මුහුණ දෙන ගැටලු ධීවරයින් සහ ගොවින්ගේ ගැටලු, ඉඩම්, කාන්තා, අලි මිනිස් ගැටුම සම්බන්ධයෙන් කාලීන සාකච්ඡාවක් රාජ්‍ය නිලධාරීන් ජනතා නියෝජිතයින් සහ විපතට පත් ජනතාව අතර සිදු විය.

පාර්ලිමේන්තු මන්ත්‍රිගේ, ලේකම් කලෙයි අරසන් මහතා ද අලයාඩිවම්බු සහ තිරික්කෝවිල් ප්‍රාදේශීය සභාවේ සභාපති සහ සාමාජිකයින් ද අලයාඩිවම්බු සහ තිරික්කෝවිල් සමෘද්ධි ආයතනයේ පරිපාලන නිලධාරීන් ද අම්පාර දිස්ත්‍රික් ධිවර සහයෝගිතා ව්‍යාපාරයේ සම්බන්ධිකාරක ඉසයිඩීන් මහතා ද ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ සාමය හා තිරසර සංවර්ධනය සඳහා ජනතා අතර සංවාදයේ වැඩසටහන් සම්බන්ධිකාරක ඇන්තනී ජේසුදාසන් මහතා ද කාන්තා කටයුතු සම්බන්ධිකාරිනි ලවීනා හසන්ති මහත්මිය ද මෙම අවස්ථාව සමඟ සම්බන්ධ වූහ.

இத்தொனிப்பொருளுக்கமைய தேசிய மீனவ ஒத்தழைப்பு இயக்கம் மற்றும் அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் இணைந்து ஒழுங்கு செய்த நிகழ்ச்சி அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பலவித பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசாங்க அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் நேர்முக கலந்துரையாடல் 23 கார்த்திகை 2021தினத்தில் அக்கரைபற் கார்டன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் குழுவால் தயாரித்த ஒரு மகஜர் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டது. இங்கு கிராம மட்டத்தில் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள், மீனவர்களின் மற்றும் விவசாயிகளின் பிரச்சினை காணி, பெண்கள், யானை மக்களிடையே முரண்பாடு தொடர்பான கலந்துரையாடல் அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடையே நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் திரு. கலையரசன், ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சமூர்த்தி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி, அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் திரு. இஸடீன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இணைப்பாளர் திரு. அன்டனி ஜேசுதாசன், பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசன்தி ஆகியோர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்தக் கொண்டனர்.

Leave A Comment