Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquaculture - 2022

New Year Celebrations at NAFSO Sri Lanka -2024 | 2024 නව වසර සැමරුම | 2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்




The NAFSO team celebrated new year, reflected past years success and gaps to move forward with more strength. 

The each unit shared the plans for new year and all agreed to work in a team spirit and unity.

Herman Kumara, the convener, NAFSO said, the year ahead is more challenging, economically, politically and socially. Due to probable series of elections due, there may be unexpected incidents like Easter Sunday Bomb attacks to postpone the election as Government know the certain defeat. We should be very careful to engage our peace and reconciliation activities as the peace makers may be the targets of the culprits. There are several incidents in several places emerging day by day and those are not spontaneous and they are purposeful targeted heinous actions. As an organization committed for peace and reconciliation we take firm stand against all these actions. 

"The blessed are the Peace Makers" So, we all must be peace makers in our lives.


නැෆ්සෝ කණ්ඩායම විසින් ලැබුවා වූ 2024 නව වසර ඉතා උද්‍යෝගීමත්ව සැමරූ අතර, එය පසුගිය වසරේ සාර්ථකත්වය මෙන්ම ඉදිරි කටයුතු තවත් ශක්තිමත්ව කරගෙන යෑමෙහි පිළිඹිබුවක් විය.

මෙහිදී සෑම ඒකකයක්ම නියෝජනය කරන සියලු දෙනා නව වසරේදී ඉදිරි සැළසුම් බෙදාහදා ගත් අතර, ඔවුන් එකාවන්ව කණ්ඩායම් හැඟීමෙන් යුතුව ක්‍රියාකිරීමට එකඟ වූහ. 

නැෆ්සෝ සංවිධානයෙහි කැඳව්ම්කරු හර්මන් කුමාර මහතා පැවසුවේ, ඉදිරි කාලයේදී දේශපාලනික, ආර්ථික හා සමාජීය වශයෙන් තවත් අභියෝගාත්මක වන බවයි. ඉදිරියේදී මැතිවරණ මාලාවක් පැවැත්වීමට නියමිත බැවින්, දැනට සිටින පාලකයින් තමන් නියත වශයෙන්ම පරාජය වනබව දන්නා හෙයින් එය කල්දැමීමට පාස්කු ඉරිදා  ප්‍රහාරය වැනි අනපේක්ෂිත සිදුවීම් කලහැකි බවයි. එබැවින් අප සාමය හා සංහිඳිවාව ඇතිකිරීමට කටයුතු කරන ක්‍රියාකාරකයින් පිරිසක් වන හෙයින් ඉතා කල්පනාකාරීව කටයුතු කලයුතු බවත් එසේ නොවුනහොත් අප ඔවුන්ගේ ඉලක්කගත වැරදිකරුවන් බවට පත්විය හැකි බවත් දැනටමත් දිනෙන් දින මෙවැනි ක්‍රියා මතුවෙමින් පවතින අතර මේවා ඉබේ සිදුවන ක්‍රියාවන්නොව හිතාමතා සිදුකරන නින්දිත ඝනයේ ඒවා වන අතර සාමය හා සංහිඳියාව වෙනුවෙන් කැප වී සිටින සංවිධානයක් වශයෙන් අප මෙම ක්‍රියාවන්ට එරෙහිව දැඩි ස්ථාවරයක සිටිය යුතු බව ඒ මහතා වැදිදුරටත් කියාසිටියේය.     


நெப்சோ குழு 2024ம் புத்தாண்டை மிகவும் சிறப்பான கொண்டாடியது. அது கடந்த வருடமுன்னேற்றத்தை போலவே எதிர்வரும் செயற்பாடுகளை மிகவும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகும்.

இங்கு அனைத்து கருத்திட்ட இணைப்பாளர்களும் புது வருடம் தொடர்பான செயற்பாடுகளை பகிர்ந்துக்கொண்டதோடுரூபவ் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு உடன்பட்டனர். அமைப்பின் அமைப்பாளரானதிரு. 

ஹர்மன் குமார அவர்கள். எதிர்காலத்தில் அரசியல்ரூபவ் பொருளாதாரரூபவ் சமூக ரீதியாக பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும். எதிர்காலம் தேர்தல் காலமாவதால் தற்போது ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள்ரூபவ் படும் தோல்வி அடைவார்கள் என தெரிந்து இருப்பதால்ரூபவ் அதை நாள் கடத்துவதற்காக உயிர்த்த ஞாயிறு சம்பவம் போன்ற எதிர்ப்பாராத சம்பவங்களை ஏற்படுத்துவார்கள் என்பதாகும்.

 அதனால் நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்படும் செயற்பாட்டாளர்கள் என்பதால் மிகவும் புத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதையும் இல்லாவிட்டால் அவர்களின் இலக்கின்படி நாம் குற்றவாளிகள் எனவும்ரூபவ் தற்போதும் நாளுக்கு நாள் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுவதோடுரூபவ் இவை இயற்கையாக நடக்கும் விடயங்கள் அல்ல திட்டமிட்டு நடத்தும் கீழ்த்தனமான செயல்கள் ஆவதோடு சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அர்ப்பணிப்புடன் உள்ள அமைப்பு என்ற முறையில் இந்த விடயங்களுக்கு எதிராக மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் மேலும் கூறியிருந்தார்.